எகிப்திலிருந்து உனை
egipthilirundhu unai
எகிப்திலிருந்து உனை வரச்செய்தவர் - நீ தவித்திடும்போது உன்னை மறப்பதில்லை கூப்பிடும் நேரமெல்லாம் செவிசாய்ப்பவர் - நீ கலங்கிடும் வேளை உன்னை பிரிவதில்லை
1. இமைப்பொழுது உன்னை கைவிடுவார் அப்பொழுது நீ கலங்காதே இரக்கத்தின் தேவன் உறங்குவதில்லை காப்பவர் தூங்குவதில்லை - உனை
2. யோபுபோல் பாடுகள் வந்திடலாம் வேதனை சூழ்ந்துனை வாட்டிடலாம் ஜெயம் தரும் தேவன் உன்னுடன் உண்டு பயம் உனக்கேன் மகனே - இனி
3. அழைத்தவரோ உண்மை தேவனவர் அழிந்திடவே இடம் தருவாரோ ஜீவனைத் தந்துனை காத்திடும் அன்பின் தேவனுண்டு நீ மறவாதே - ஒரு
More from Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயங்களைக் காணப்பண்ணுவேன்adhisayangalaik kaanappannuvenRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயமானவரேadhisayamaanavaraeRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயமானவர் பிறந்தார்adhisayamaanavar pirandhaarRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயம் அதிசயம்adhisayam adhisayamRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அநாதி தேவன் உந்தன்anaadhi devan undhanRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பான தேவன் கொல்கதாமீதில்anbaana devan kolgadhaameedhilRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பின் அற்புதம்anbin arpudhamRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பின் வடிவே ஸ்தோத்ரம்anbin vadivae sthothramRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal