எதை இழந்தாலும்
edhai izhandhaalum
எதை இழந்தாலும் உம்மை இழப்பதில்லை யார் பிரிந்தாலும் உம்மை விடுவதில்லை உங்க சமுகம் இல்லாத வாழ்வு வேண்டாம்ப்பா நீங்க இல்லாமல் நான் இல்லப்பா
1. வாழ்வு தந்தவர் நீர்தானையா - என்னை வாழ வைப்பதும் நீர்தானையா பிரிவதில்லை உம்மை மறப்பதில்லை இயேசுவே உம்மையன்றி எனக்கு வாழ்வே இல்லை
2.கரம் பிடித்தவர் நீர்தானையா - என்னை கைவிடாதவர் நீர்தானையா
3. உண்மையுள்ளவர் நீர்தானையா - என்னை உருவாக்கியவர் நீர்தானையா
More from Aaradhanai Aarudhal Geethangal
- அக்கினி மதிலாகakkini madhilaagaPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal
- அக்கினியில் நடந்து வந்தோம்akkiniyil nadandhu vandhomPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal
- அடைக்கலம் தேடி வந்தேன்adaikkalam thedi vandhenPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal
- அண்டிக்கொள்ளும் தெய்வம்andikkollum theyvamPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal
- அதிசயமாய் நம்மை நடத்திடுவார்adhisayamaay nammai nadathiduvaarPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal
- அத்திமரம் துளிரற்றுப் போனாலும்athimaram thuliratrup ponaalumPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal
- அபிஷேக தைலத்தினால்abishega thailathinaalPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal
- அப்பா உம் அன்பு ஒன்றே போதும்appaa um anbu ondrae podhumPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal