தேவரீர் சகலத்தையும் செய்திட நீர்
devareer sagalathaiyum seydhida neer
தேவரீர் சகலத்தையும் செய்திட நீர் வல்லவரே நீர் செய்ய நினைத்தது ஒன்றும் தடைபடாது ஒருவரும் தடை செய்ய முடியாது-2
1. அதினதின் காலத்தில் ஒவ்வொன்றையும் நேர்த்தியாய் செம்மையாய் செய்பவரே-2 உமக்கே ஆராதனை-3
2. உம்மாலே செய்ய முடியாத அதிசயங்கள் ஏதும் ஒன்றுமேயில்லை-2 உமக்கே ஆராதனை-3
3. எனக்குக் குறித்ததை நிறைவேற்றுவீர் இது போன்ற காரியம் அநேகமுண்டு-2 உமக்கே ஆராதனை-3
More from vazhikattuvaar
- ஆவியானவரே அன்பு நேசரேaaviyaanavarae anbu nesaraeBro. A. stalin · vazhikattuvaar
- இம்மட்டும் நடத்தினது உங்க கிருபையேimmattum nadathinadhu unga kirubaiyaeBro. A. stalin · vazhikattuvaar
- உம் கிருபைக்காகum kirubaikkaagaBro. A. stalin · vazhikattuvaar
- உம் பாதையை எனக்குக் காட்டும்um paadhaiyai enakkuk kaattumBro. A. stalin · vazhikattuvaar
- உம்மை விட்டு பிரிக்கின்றummai vittu pirikkindraBro. A. stalin · vazhikattuvaar
- எந்த வழியிலும் என்னை உயர்ந்தendha vazhiyilum ennai uyarndhaBro. A. stalin · vazhikattuvaar
- என் தேசம் இயேசுவைக்காணen thesam yesuvaikkaanaBro. A. stalin · vazhikattuvaar
- என்ன நான் செய்ய வேண்டும்enna naan seyya vendumBro. A. stalin · vazhikattuvaar