தேவரீர் சகலத்தையும்
devareer sagalathaiyum
தேவரீர் சகலத்தையும் செய்ய வல்லவர் நீர் செய்ய நினைத்தது தடைபடாதயா ஒருவரை பெரிய பெரிய அதிசயங்களை எந்த நாளும் எந்தன் வாழ்வில் செய்திடுவீர்
1.மனிதனால் கூடாததுதான் தேவனாலே கூடாததல்ல தேவனாலே எல்லாம் கூடும் எந்தன் பாரம் எல்லாம் மாறும் அதிசயங்கள் காணச் செய்பவர்
2.பகலிலே மேக ஸ்தம்பமே இரவிலே அக்கினி ஸ்தம்பமே இரவும் பகலும் வழிநடத்த முன் சென்ற என் தெய்வம் தடைகள் நீக்கி முன்னே செல்கிறீர்
3.தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்று நம்பிட வேண்டும் தம்மை தேடும் அனைவருக்கும் பலன் தருவார் என்று நம்பும் ஒருவரையும் கைவிடுவதில்லை
More from Vaazhvin Geethangal
- அக்கினி காற்றுakkini kaatruBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அசைக்கப்படுவதில்லைasaikkappaduvadhillaiBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அடோனாய் எங்கள் ஆண்டவரேadonaay engal aandavaraeBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அணுக முடியாத ஒளியில்anuga mudiyaadha oliyilBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அதிகாலையில் சீனாய்adhigaalaiyil seenaayBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அனாதை ஆவதில்லைanaadhai aavadhillaiBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அன்பாய் ஒரு குரல்anbaay oru kuralBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அன்பின் தேவன்anbin devanBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal