தேவனின் எலியா இங்கே
devanin eliyaa ingae
தேவனின் எலியா இங்கே சேவை தீவிரம் அடைந்திட பாரதம் மீட்பை பெற்றிட பரலோக எலியா இயேசுவே
1.பாடிடுவோம் பரவசமாய் கூடிடுவோம் குதுகலமாய் எழும்பிடுவோம் எலியாவைப் போல் உழைத்திடுவோம் அற்புதமாய்- தேவனின்
2.ஓடிடுவோம் பந்தயத்தில் நாடிடுவோம் நற்பலனை நடந்திடுவோம் எலியாவைப் போல் பெற்றிடுவோம் புது பெலனை-தேவனின்
3.துதித்திடுவோம் லேவியரே செய்திடுவோம் சித்தமதை கர்த்தரைக் கண்ட எலியாவைப் போல் பரிசுத்தரை எழுப்பிடுவோம்-தேவனின்
4.கண்டிடுவோம் இயேசுவையை மீட்டிடுவோம் மானிடரை அற்புதம் கண்ட எலியாவைப் போல் அதிசயங்கள் செய்திடுவோம்- தேவனின்
More from Aaradhanai Geethangal
- அடைக்கலம் இயேசுadaikkalam yesuRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அதிசயமானவர் ஆலோசனைadhisayamaanavar aalosanaiRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அநுக்கிரக காலத்திலேanukkiraga kaalathilaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அந்த நாள் நெருங்கிடுதேandha naal nerungidudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அந்த நாள் நெருங்குதேandha naal nerungudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அன்பின் பூரணமேanbin pooranamaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அன்பு எங்கும் ஜொலித்திடுதேanbu engum jolithidudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அமைதி ஆலயமேamaidhi aalayamaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal