தேவனின் ஆவியே வாருமையா
devanin aaviyae vaarumaiyaa
தேவனின் ஆவியே வாருமையா தேற்றரவாளனே வாருமையா தவித்திடும் எமை இன்று பாருமையா - ஜீவ தண்ணீரினால் தாகம் தீருமையா ஆ... ... அல்லேலூயா (4)
1. முத்திரையானவரே வாருமையா மூன்றிலொன்றானவரே வாருமையா இத்தரை மீதெம்மை காருமையா - வரம் அத்தனையும் இன்று தாருமையா
2. உன்னத பெலனே வாருமையா உள்ளத்தின் வாஞ்சைகளை பாருமையா சத்திய ஆவியேநீர் வாருமையா - இன்று சாட்சியின் ஜீவியம் தாருமையா
3. வெண்புறாவானவரே வாருமையா எம்குறை யாவையுமே தீருமையா அக்கினியாய் எம்மை மாற்றுமையா - உம் அன்பினால் இன்றெமை தேற்றுமையா
More from Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயங்களைக் காணப்பண்ணுவேன்adhisayangalaik kaanappannuvenRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயமானவரேadhisayamaanavaraeRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயமானவர் பிறந்தார்adhisayamaanavar pirandhaarRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயம் அதிசயம்adhisayam adhisayamRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அநாதி தேவன் உந்தன்anaadhi devan undhanRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பான தேவன் கொல்கதாமீதில்anbaana devan kolgadhaameedhilRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பின் அற்புதம்anbin arpudhamRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பின் வடிவே ஸ்தோத்ரம்anbin vadivae sthothramRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal