தேவனே உம்மை நோக்கி பார்க்கும்
devanae ummai nokki paarkkum
தேவனே உம்மை நோக்கி பார்க்கும் என்னை கண்ணோக்குவீர்
இம்மட்டும் உதவி செய்து குறைவின்றி காத்து வந்தீர் கண்மணிப் போல் பாதுகாத்து – என்னை நடத்துகின்றீர் ஸ்தோத்திரம்
இரக்கம் நிறைந்தவரே கிருபை உள்ளவரே பாவங்களை மன்னித்து புது வாழ்வு தந்தவரே
சிலுவையில் இரத்தம் சிந்தி என்னை மீட்டுக் கொண்டீர் சிந்தையில் நிறைந்திடுமே – நான் தூய்மையாய் வாழ்ந்திடவே
கலங்காதே என்று சொல்லி கவலை போக்குகின்றீர் கருணை நிறைந்தவராய் – என் கண்ணீர் துடைக்கின்றீர்.
More from Aaradhanai Aarudhal Geethangal
- அக்கினி மதிலாகakkini madhilaagaPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal
- அக்கினியில் நடந்து வந்தோம்akkiniyil nadandhu vandhomPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal
- அடைக்கலம் தேடி வந்தேன்adaikkalam thedi vandhenPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal
- அண்டிக்கொள்ளும் தெய்வம்andikkollum theyvamPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal
- அதிசயமாய் நம்மை நடத்திடுவார்adhisayamaay nammai nadathiduvaarPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal
- அத்திமரம் துளிரற்றுப் போனாலும்athimaram thuliratrup ponaalumPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal
- அபிஷேக தைலத்தினால்abishega thailathinaalPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal
- அப்பா உம் அன்பு ஒன்றே போதும்appaa um anbu ondrae podhumPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal