தேவனே எந்தன் தேவனே
devanae endhan devanae
தேவனே எந்தன் தேவனே இராஜனே என் இயேசு ராஜனே உம்மாலே ஆகாதது ஒன்றுமே இல்லையப்பா -2
இல்லையப்பா இயேசப்பா
1.காயப்பட்ட கரத்தினாலே கண்ணீரை துடைப்பவரே காலமெல்லாம் உடனிருந்து தோள்மேலே சுமப்பவரே காண்பவரே காப்பவரே -தேவனே
2.நம்பிக்கையின் நங்கூரமே கலங்கரை ஒளிவிளக்கே நம்பி வந்த எங்களுக்கு நல்வாழ்வு கொடுப்பவரே நல்லவரே வல்லவரே
3.காலையில் அழுகை என்றால் மாலையில் அக்களிப்பு மகிமையின் ராஜன் தருகின்ற அன்பளிப்பு அக்களிப்பு அது அன்பளிப்பு - தேவனே
4.ஆவியின் மழை இங்கே ஊற்றிடுமே ஆவியில் அனலாக மாற்றிடுமே அன்பரே இப்போதே இறங்கி வாரும்
More from Vaazhvin Geethangal
- அக்கினி காற்றுakkini kaatruBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அசைக்கப்படுவதில்லைasaikkappaduvadhillaiBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அடோனாய் எங்கள் ஆண்டவரேadonaay engal aandavaraeBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அணுக முடியாத ஒளியில்anuga mudiyaadha oliyilBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அதிகாலையில் சீனாய்adhigaalaiyil seenaayBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அனாதை ஆவதில்லைanaadhai aavadhillaiBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அன்பாய் ஒரு குரல்anbaay oru kuralBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அன்பின் தேவன்anbin devanBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal