தேவனே என் ஆண்டவா
devanae en aandavaa
தேவனே என் ஆண்டவா உம்மை மறந்த பாவி என் மீதிலே மிகுந்த கிருபை பொழிந்தது - நான் பாடுவேன் வாழ் நாளெல்லாம்
1. ஆதாமின் இலையிலமர்ந்து அறிவுக்கனி நான் புசித்ததும் - அந்த ஆபிரகாம் அரையமர்ந்த லேவி தசமபாகம் கொடுத்ததும் மாம்சத்தில் நான் பிறக்குமுன் - என் பாவம் தீர நீர் மரித்ததும் அதிசயம் மா அதிசயம் - இந்த அகிலம் அறிய ஆச்சரியம்
2. மரத்தின் பின்னால் ஒளிந்து மனிதன் மகிமை ஆடையை இழந்தது - மரத் தழைகள் தின்னும் மிருகம் ஒன்று - தான் தோலை துணியாய் கொடுத்ததும் மரத்தி லான தோர் சிலுவையை - எங்கள் மகிமை தேவன் சுமந்ததும் ஆச்சரியம் மா ஆச்சர்யம் - இந்த உலகை மாற்றிய சரித்திரம்
3. மரித்த சாமுவேல் எழும்பினாரென்று பரிசுத்தர் சிலர் உரைப்பதும் - இன்னும் மரித்த ஆவிகள் உலவுறாரென வசனத்தை துணைக்கழைப்பதும் உயிர்தெழுந்த தேவ மைந்தன் - சிலர் மீண்டும் சிலுவையிலறைவதும் அதிசயம் இது ஆச்சரியம் - தூய ஆவிக்கெதிரான விசித்திரம்
More from Kanmalai Ragam
- அடிக்கடி மாறும் மனிதனின்adikkadi maarum manidhaninEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அதோ அதோ இயேசு நாதர்adho adho yesu naadharEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அன்பின் திருவுருவே என்னைanbin thiruvuruvae ennaiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அன்பு தம்பி தங்கச்சிanbu thambi thangacchiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அருளும் திறந்தருளும்arulum thirandharulumEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அலை கடல் போலalai kadal polaEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அல்லேலூயா ஓசன்னாalleluya osannaaEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- ஆடையணிந்த சிலைaadaiyanindha silaiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam