தேவனே எம் தேவனே
devanae em devanae
தேவனே எம் தேவனே, பரிசுத்த ஆவியைத் தாருமே தாகம் தீருமே
பரலோக தேவனே பரிசுத்தர் இயேசுவே பாலகராம் எமக்கு - உம் பரிசுத்த ஆவியைப் பரிபூரணமாய்ப் பகிர்ந்தளித்திடுவீர்
பரிசுத்த ஆவியினால் உண்டாகும் சந்தோஷம் பொங்கிடவே - உம் பரிசுத்த ஆவியின் சந்தோஷத்தையே உம் பாலகர்க்கீந்தருளும்
தேவன்பின் வெள்ளமாம் பரிசுத்த ஆவியால் உள்ளம் நிறைத்தருளும் - எம் உள்ளம் பூரித்துப் பொங்கி மகிழ்ந்திடவே தேவரீர் இரங்கும்
ஆவியின் நிறைவை அதிகமதிகமாயும் அடியார்க்களித்து உம் ஆறுதலையும் தேறுதலையும் தந் தாசீர்வதித்தருளும்
பரிசுத்த நாமத்தின் மகிமையான சாட்சியாய் வாழ்ந்திடவே - உம் பரிசுத்த ஆவியின் பெலமதனையே அளித்தாசீர்வதியும்
உன்னதரே உம் உன்னத ஆவியால் உடனே கிரியை செய்யும் - உம் உன்னத நாமத்தின் மகிமையை யாவரும் காணச் செய்யும்
Related songs
- அதிகாலையில் உம்மை யாம்adhigaalaiyil ummai yaamSadhu. C. Selvaraj
- அன்பின் இயேசுவேanbin yesuvaeSadhu. C. Selvaraj
- அருளின் மாமழை பெய்யும்arulin maamazhai peyyumSadhu. C. Selvaraj
- அல்லேலூயா ஓசன்னா ஓசன்னாalleluya osannaa osannaaSadhu. C. Selvaraj
- ஆ ஆயிரம் ஆயிரமாம் பொன் வெள்ளிகளைaa aayiram aayiramaam pon velligalaiSadhu. C. Selvaraj
- ஆத்ம ஸந்தோஷம்aathma sandhoshamSadhu. C. Selvaraj
- ஆனந்தம் ஆனந்தமேaanandham aanandhamaeSadhu. C. Selvaraj
- ஆவலோடு கேளுங்கள் அருள்வேன்aavalodu kelungal arulvenSadhu. C. Selvaraj