தேவனாம் கிறிஸ்து அழைக்கிறார்
devanaam kiristhu azhaikkiraar
தேவனாம் கிறிஸ்து அழைக்கிறார் கிருபையாய் இயேசு - அழைக்கிறார் தேவாதி தேவனாம் இயேசு கிறிஸ்து உன்னைத் தேற்றி ஆசீர்வதித்திட அழைக்கிறார். -2
அழைக்கிறார் ஆ! அழைக்கிறார். அன்பர் இயே கண்ட நெதிடுவாய் -2
1. ஓ! ... பாவமன்னிப்பை நிச்சயம் பெற்றிட ஓ! ... பாவங்கள் அறக் கழுவப்பட்டிட பரலோக தேவனின் அன்பினால் பரம சிலாக்கியமான பாவ மன்னிப்பின் பரிபூரண நிச்சயமாம் பாக்கியமதைப் பெற்றிட வந்திடுவாய் -2
2 ஆ!... இரட்சகர் இயேசுவண்டை வந்திடுவாய் ஆ!... இரட்சிப்பை உடனே அடைந்திடுவாய் இரட்சகர் இயேசு உன்னையே இரட்சித்திடவே அழைக்கிறார் இரட்சகராம் இயேசுவண்டை உடனே நீ வந்து இரட்சிப்பை உடனேயே பெற்றிடுவாய் -2
3.ஓ! ... உன்னைத் தம் இரத்தத்தால் கழுவிட ஓ! - உன்னதர் தம் இரத்தமதைச் சிந்தினார் பரிசுத்தர் இயேசு தம் இரத்தத்தால் பாவங்கள் அற உன்னைக் கழுவி சுத்திகரித்து உன்னைப் பரிசுத்தமாக்கியே பரலோகம் சேர்த்திடுவார் வந்திடு -2
4.ஆ ! ... ஆத்துமாவை அழிவினின்று மீட்பவர் ஆ! ... ஆத்துமாவை நரகினின்று காப்பவர் அருமையான ஆத்தும நேசர் அன்பின் தேவன் இயேசு தாமே க்கும் ஆத்துமாவை மரணத்துக்கும் கண்ணைக் கண்ணீருக்கும் ஆபத்துக்கும் தப்புவிப்பார் வந்திடு - 2
5. ஓ... உன்னத ஆவியால் உன்னை நிறைத்திட ஓ... உன்னத பெலத்தால் உன்னைத் தாங்கிட உன்னையே இயேசு தாம் அழைக்கிறார். உன்னத வாழ்வையே அளித்திட உடனே உன் இயேசுவண்டை ஓடியே வந்திடு உன்னத மோட்ச வீடை அடைந்திட -2
Related songs
- அதிகாலையில் உம்மை யாம்adhigaalaiyil ummai yaamSadhu. C. Selvaraj
- அன்பின் இயேசுவேanbin yesuvaeSadhu. C. Selvaraj
- அருளின் மாமழை பெய்யும்arulin maamazhai peyyumSadhu. C. Selvaraj
- அல்லேலூயா ஓசன்னா ஓசன்னாalleluya osannaa osannaaSadhu. C. Selvaraj
- ஆ ஆயிரம் ஆயிரமாம் பொன் வெள்ளிகளைaa aayiram aayiramaam pon velligalaiSadhu. C. Selvaraj
- ஆத்ம ஸந்தோஷம்aathma sandhoshamSadhu. C. Selvaraj
- ஆனந்தம் ஆனந்தமேaanandham aanandhamaeSadhu. C. Selvaraj
- ஆவலோடு கேளுங்கள் அருள்வேன்aavalodu kelungal arulvenSadhu. C. Selvaraj