தேவன் நமக்கு அடைக்கலமும்
devan namakku adaikkalamum
தேவன் நமக்கு அடைக்கலமும் பெலனும் ஆபத்துக் காலங்களில் அனுகூலமான துணையுமாவார்
1. பூமி நிலை மாறினாலும் மலைகள் கடலினில் சாய்ந்தாலும் - அதின் ஜலங்கள் கொந்தளித்து பர்வதங்கள் அதிர்ந்தாலும் - நாம் பயப்படவே மாட்டோம் (தேவன்)
2. நதியின் நீர்க்கால் தேவனின் நகரத்தை சந்தோஷமாக்கிடுமே - அதின் நடுவில் உன்னத தேவன் என்றும் இருக்கின்றார் - அது அசையவே அசையாது (தேவன்)
3. சேனைகளின் கர்த்தர் நம்மோடுண்டு யாக்கோபின் தேவன் அடைக்கலமானவர் - நீங்கள் அமர்ந்திருந்து அவர் தேவனென்று அறிந்திடுங்கள் - அவர் பூமியில் உயர்ந்திருப்பார் (தேவன்)
More from Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயங்களைக் காணப்பண்ணுவேன்adhisayangalaik kaanappannuvenRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயமானவரேadhisayamaanavaraeRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயமானவர் பிறந்தார்adhisayamaanavar pirandhaarRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயம் அதிசயம்adhisayam adhisayamRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அநாதி தேவன் உந்தன்anaadhi devan undhanRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பான தேவன் கொல்கதாமீதில்anbaana devan kolgadhaameedhilRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பின் அற்புதம்anbin arpudhamRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பின் வடிவே ஸ்தோத்ரம்anbin vadivae sthothramRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal