தேவன் நம் மேல் வைத்த
devan nam mel vaitha
தேவன் நம் மேல் வைத்த கிருபை என்றும் பெரியது அவரில் வாழும் வாழ்க்கை அனுதினமும் சிறந்தது
1. கல்வாரி இரத்தத்தாலே காயங்கள் ஆறுதே கரடு முரடான நம் வாழ்வும் மாறுதே
2. கர்த்தர் என் மேய்ப்பராம் குறை ஒன்றும் இல்லையே நன்மையும் கிருபையும் அனுதினமும் தொடருமே
3. ஆவியில் அனலாய் கொழுந்து விட்டு எரிய அக்கினி அபிஷேகம் இன்று தாரும் தேவனே
4. நித்திய ஜீவன் பெற நீதியில் நிலைத்து நிற்க கிருபை தாருமைய்யா நீர் மட்டும் போதும்மைய்யா
5. கசந்த மாரா மதுரமாகும் மாறாத மனமும் மன்னவரால் மாறும்
More from Aruvadai
- அடைக்கலம் தேடி வந்தேன்adaikkalam thedi vandhenPr. Beviston · Aruvadai
- அல்லேலூயா என் ஆத்துமாவேalleluya en aathumaavaePr. Beviston · Aruvadai
- அழைத்தவரே நீர் நடத்திடுவீர்azhaithavarae neer nadathiduveerPr. Beviston · Aruvadai
- உமது கரத்தில் விழுகின்றோமைய்யாumadhu karathil vizhugindromaiyyaaPr. Beviston · Aruvadai
- உம்மாலே நான் ஒருummaalae naan oruPr. Beviston · Aruvadai
- உம்மோடு இருப்பதும்ummodu iruppadhumPr. Beviston · Aruvadai
- உயிர்த்தெழுந்தார் இயேசு ஜெயித்தெழுந்தார்uyirthezhundhaar yesu jeyithezhundhaarPr. Beviston · Aruvadai
- உள்ளங்கையில் வரைந்தவரேullangaiyil varaindhavaraePr. Beviston · Aruvadai