தேவன் இல்லையென்று
devan illaiyendru
தேவன் இல்லையென்று மதிகேடன் சொல்லுகிறான் பாவம் இல்லையென்று மனதிற்குள்ளே எண்ணுகிறான் - தன்னிடத்தில்
1. மண்ணெடுத்து தம் சாயலைப்போல் மானிடனை அவர் படைத்தார் அவன் நாசியில் சுவாசத்தை கொடுத்தார் அந்த மண்தான் இன்று தேவன் இல்லை என்று மதியிழந்து சொல்லுதம்மா
2. வார்த்தையினால் இந்த லோகத்தையே வல்லமை தேவன் படைத்தார் - அதை மானிடருக்காகவே கொடுத்தார் - அந்த மண்தான் இன்று தேவன் இல்லை என்று மதியிழந்து சொல்லுதம்மா
More from Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயங்களைக் காணப்பண்ணுவேன்adhisayangalaik kaanappannuvenRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயமானவரேadhisayamaanavaraeRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயமானவர் பிறந்தார்adhisayamaanavar pirandhaarRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயம் அதிசயம்adhisayam adhisayamRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அநாதி தேவன் உந்தன்anaadhi devan undhanRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பான தேவன் கொல்கதாமீதில்anbaana devan kolgadhaameedhilRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பின் அற்புதம்anbin arpudhamRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பின் வடிவே ஸ்தோத்ரம்anbin vadivae sthothramRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal