தேவாலயம் இது தேவ ஆலயம்
devaalayam idhu deva aalayam
தேவாலயம் இது தேவ ஆலயம் – 2 தேவன் தங்கும் உள்ளம் - அது ஜீவனுள்ள தேவ ஆலயம் தேவாலயம் தேவாலயம் இது தேவாலயம்
அசுத்தம் இல்லாத இல்லம் அது தேவ ஆலயம் – 2 பரிசுத்தம் நிறைந்த உள்ளம் அது தேவ ஆலயம் – 2
ஒருமன நிறைவு உள்ள இல்லம் அது தேவாலயம் – 2 தேவன் வாசம் செய்யும் உள்ளம் அது தேவாயலம் – 2
கேரூபின்கள் சேராபீன்கள் வாசம் அது தேவாலயம் – 2 தேவனின் மகிமை தங்கும் அது தேவாலயம் – 2
Chords
Key E Minor
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Em D Bm Em
Em D C
B Em
Em B
Am B Em
Em B
Am Em
E A
B Em
Em B
Am Em
E A
B Em
Em B
Am Em
E A
B EmMore from Kirubaiyae Deva Kirubaiyae
- அக்கினி அக்கினி அக்கினிakkini akkini akkiniPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அச்சுறுத்தும் வனாந்திரமோacchuruthum vanaandhiramoPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அஞ்சு கல்லு கையிலanju kallu kaiyilaPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அட சோம்பேறியே நீada somberiyae neePr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அதிகாலை துயில் எழுந்துadhigaalai thuyil ezhundhuPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அபிஷேக நாதனுக்கு ஆனந்த சொரூபனுக்குabishega naadhanukku aanandha soroobanukkuPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அபிஷேக நாயகனே என்னை ஆளும்abishega naayaganae ennai aalumPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அப்பா நீர் எங்களுக்குappaa neer engalukkuPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae