தேவாதி தேவன் இயேசு
devaadhi devan yesu
தேவாதி தேவன் இயேசு அவர் நம் மத்தியிலிருக்கிறார் அவரையே நம்பிடுவோம் என்றென்றும் காத்திடுவார்
1.சிங்கக் குட்டிகள் தாழ்ச்சியடைந்து பட்டினியாய் இருக்கும் இயேசுவைத் தேடுகின்ற எல்லோரும் சுகித்து ஆனந்திப்பார் - தேவாதி
2.வஞ்சகன் சிந்திக்கும் வலைதனிலே பொல்லாங்கன் விழுந்தழிவான் இயேசுவை தஞ்சமாய் நம்பிடுவோர் செழித்து நிலைத்திருப்பார் - தேவாதி
3.இருமனமுள்ள மனிதர்கள் தம் வழிகளில் அழிந்திடுவார் இயேசுவை இதய தெய்வ மாக்கினோர் மகிழ்ந்து கெம்பீரிப்பார் - தேவாதி
4.பொருளாசையும் தன் பரிதானமும் தன் வீட்டையே அழித்து விடும் இயேசு மீட்ட நீதிமான்கள் தன் வீட்டில் ஆர்ப்பரிப்பார்- தேவாதி
5.இனிய சொற்கள் தேன் கூடுபோல் ஆத்துமா மதுரமாகும் இயேசுவின் நாமம் நம்பிடுவோர்க்கென்றும் நல்ல ஒளஷதமாம்- தேவதாதி
More from Aaradhanai Geethangal
- அடைக்கலம் இயேசுadaikkalam yesuRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அதிசயமானவர் ஆலோசனைadhisayamaanavar aalosanaiRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அநுக்கிரக காலத்திலேanukkiraga kaalathilaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அந்த நாள் நெருங்கிடுதேandha naal nerungidudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அந்த நாள் நெருங்குதேandha naal nerungudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அன்பின் பூரணமேanbin pooranamaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அன்பு எங்கும் ஜொலித்திடுதேanbu engum jolithidudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அமைதி ஆலயமேamaidhi aalayamaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal