தேவாதி தேவன் தேற்றிடும்
devaadhi devan thetridum
தேவாதி தேவன் தேற்றிடும் இயேசு தேடி வருகின்றார் - நம்மை நாடி வருகின்றார் - நம்ம - 2
அவர் நல்ல மேய்ப்பரே நம்மை எந்நாளும் காப்பாரே - 2 பாவம் போக்க ஒரே வழி இயேசு தான் பரலோகம் போக ஒரே வழியும் இயேசு தான் - 2
1. அவர் நல்லவர் வல்லவர் கிருபையுள்ளவர் வாக்கு என்றும் மாறாத தேவன் அவரல்லவா - அவர் நமக்கு எல்லாம் சொந்தமல்லவா - 2
மரித்த மூன்றாம் நாளில் எழுந்த தேவன் யார் - இன்றைக்கு கல்லரை திறந்திருக்கு யோசித்துபார் - 2
2. அவர் உனக்காய் எனக்காய் மரித்து மூன்றாம் நாளினிலே எழுந்த இயேசு இராஜன் அவரல்லவா - அவர் நமக்கு எல்லாம் சொந்தமல்லவா - 2
3. அவர் கவலை கலக்கம் போக்கி நமக்கு உதவி செய்ய வந்த இயேசு ராஜன் அவரல்லவா - அவர் நமக்கு எல்லாம் சொந்தமல்லவா - 2
More from Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- அந்த பாதாளத்தில் உம்மைandha paadhaalathil ummaiEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- அன்பான என் தேவாanbaana en devaaEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- அன்பே என் ஆண்டவரேanbae en aandavaraeEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- ஆசீர்வதித்தருளும்aaseervadhitharulumEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- ஆராதனை ஆராதனை ஆராதனை ஆராதனைaaraadhanai aaraadhanai aaraadhanai aaraadhanaiEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- ஆராதிச்சு பாருaaraadhicchu paaruEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- இயேசு பிறந்து விட்டார் என்றyesu pirandhu vittaar endraEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- இயேசு வரப்போகிறார்yesu varappogiraarEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)