தேவா உம்மைப் பாடும்
devaa ummaip paadum
தேவா உம்மைப் பாடும் நேரம் இன்ப நேரம் இன்பத்திலும் துன்பத்திலும் எந்த நேரமும் இன்ப நேரமே
நாவு ஒன்று போதுமோ நாதன் உம்மை பாடவே நீரில்லாமல் வாழ்விலே யாரை நானும் பாடுவேன் ஒரு கோடி பாடல் உமைப் பாடினாலும் என் ஆசை என்றும் தீராதையா உயிர்போகும் போதும் உமை பாட வேண்டும் அதுவே ஆசையே மண்ணில் அதுவே ஆசையே
தேகமெல்லாம் பசியினால் வாடிப்போக இருப்பேனே ராமுழுதும் தூக்கமும் மறந்தும் கூட இருப்பேனே ஒரு நாளும் கூட உமைப் பாட மறந்து உயிர் வாழத்தானே முடியாதையா பறவைகள் கூட உமைபாடும் போது நான் பாடாதிருப்பேனோ
More from Messia
- அதிகாலை தினம் தேடியேadhigaalai thinam thediyaePr. Selvakumar · Messia
- அன்பு அன்புanbu anbuPr. Selvakumar · Messia
- அப்பா பிதாவே அப்பாappaa pidhaavae appaaPr. Selvakumar · Messia
- அல்லேலூயா அல்லேலூயா ஜீவனுள்ளalleluya alleluya jeevanullaPr. Selvakumar · Messia
- அல்லேலூயா அல்லேலூயா நம்alleluya alleluya namPr. Selvakumar · Messia
- ஆதியும் அந்தமுமானவரேaadhiyum andhamumaanavaraePr. Selvakumar · Messia
- ஆவியானவரே அனலாய்aaviyaanavarae analaayPr. Selvakumar · Messia
- ஆவியோடும் உண்மையோடும்aaviyodum unmaiyodumPr. Selvakumar · Messia