தேவா நின் பாதம் தேடி
devaa nin paadham thedi
தேவா நின் பாதம் தேடி வந்தேன் நாதா நின் கிருபை தாருமையா (2)
நேற்றும் இன்றும் என்றென்றும் மாறாதவர் ஆமென் தேவா ஆமென் ராஜா (2) ஆ ஆமென் (2)
அபிஷேக தைலத்தை தாருமையா அனல் மூட்ட எம் வாழ்வில் வாருமையா (2) பெலத்தால் அல்ல உம் ஆவியினால் - ஆகும் (2)
மந்தையில் ஆத்துமாக்கள் பெருகிடவே சிந்தையில் உம் பாரம் தாருமையா (2) வந்தேன் தந்தேன் என் வாழ்வை முற்றிலுமாய் ஆமென் தேவா
More from Aaradhanai Geethangal (New)
- அன்பின் ஜோதியே அடைக்கலம்anbin jodhiyae adaikkalamPr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- அபிஷேக நாதா அனல் மூட்டும் தேவாabishega naadhaa anal moottum devaaPr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- அபிஷேகம் நதி பாயுதேabishegam nadhi paayudhaePr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- அலையாலையாய் பாய்ந்து வரும்alaiyaalaiyaay paayndhu varumPr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- அல்லேலூயா அல்லேலூயா எல்ஷடாய்alleluya alleluya elshadaayPr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- அல்லேலூயா தேவனுக்கேalleluya devanukkePr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- ஆசீர்வாதம் ஆசீர்வாதம் ஆசீர்வாதம்aaseervaadham aaseervaadham aaseervaadhamPr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- ஆடுவோம் கொண்டாடுவோம்aaduvom kondaaduvomPr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)