தேவா என்னை ஆசீர்வதியும்
devaa ennai aaseervadhiyum
தேவா என்னை ஆசீர்வதியும் என் எல்லையைப் பெரிதாக்கும் உமது கரமே என்னுடன் இருந்து எல்லாத் தீங்குக்கும் விலக்கிடும் தேவனே, இயேசுவே, தேவனே, இயேசு தேவா....
தேவ சபையில் எழுந்தருளி மகிமை பொழிந்திடுவீர் மகிழ்ச்சி பொங்க பாடிடும் மக்கள் மனதில் நிறைந்திடுவீர்
1.தாகம் தீர்க்கும் தண்ணீரையும் வறட்சி நீக்கும் ஆறுகளும் தேவ ஜனத்தில் ஆவியையும் இன்று பலமாய் ஊற்றிடும்
2.இரட்சிப்பின் மதில்கள் உயர்ந்திட வாசல்கள் துதியால் நிறைந்திடும் ஊழிய எல்லையை நீர் விரித்து எந்நாளும் சேவையில் கலந்திடும்
3.என்றென்றும் இயேசுவின் கரத்தினால் அன்றன்று தேவையைப் பெற்றிடுவோம் ஒன்றுக்குமே இனி குறைவு இல்லை சொந்தமாய் உம்மைச் சார்ந்திடுவேன்
4.தெய்வீக வாசனை சாட்சிக்கே தீங்கை முற்றும் நீக்கிடுமே ஆவியும் அருளும் தங்கிடவே ஞானத்தின் அறிவும் பெற்றிடுவேன்
Chords
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Cm D#
Fm Gm Cm
Cm A#
F Gm
Cm G# A#
Cm
Cm Fm
D# Gm Cm
F G#
G7 Cm
Cm Fm
D# Gm Cm
F G#
G7 Cm
Cm Fm
D# Gm Cm
F G#
G7 Cm
Cm Fm
D# Gm Cm
F G#
G7 Cm
Cm Fm
D# Gm Cm
F G#
G7 CmMore from Vaazhvin Geethangal
- அக்கினி காற்றுakkini kaatruBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அசைக்கப்படுவதில்லைasaikkappaduvadhillaiBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அடோனாய் எங்கள் ஆண்டவரேadonaay engal aandavaraeBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அணுக முடியாத ஒளியில்anuga mudiyaadha oliyilBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அதிகாலையில் சீனாய்adhigaalaiyil seenaayBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அனாதை ஆவதில்லைanaadhai aavadhillaiBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அன்பாய் ஒரு குரல்anbaay oru kuralBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அன்பின் தேவன்anbin devanBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal