தேவ ஸ்தானம் பரிசுத்த
deva sthaanam parisutha
தேவ ஸ்தானம் பரிசுத்த ஸ்தானம் உயிர்த்தெழுந்த இயேசுவின் ஸ்தானம்
1. அக்கினி ஜீவாலை கண்களால் உங்களுக்கு சமாதானம் என்றார் சிரசும் முடியும் வெண்மையானவர் மன்னித்தேன் என் பின்னே வாருங்கள் என்றார்
2. ஏழு நட்சத்திரம் ஏந்தியவர் உள்ளங்கையில் நம்மை வரைந்துள்ளார் கருக்குள்ள பட்டயம் ஏந்தியவர் சாத்தானை ஜெயித்து உயிர்தெழுந்தார்
3. உலகள பாதமுடையவர் இயேசு சீயோன் பாதையில் நடத்திடுவார் சூரிய பிரகாச முகமுடையவர் மனித முகத்தின் பிரகாசமானார்
4. முந்தினவர் பிந்தினவருமான இயேசு பயப்படாதே உன்னோடே இருக்கிறேன் என்றார் மரித்தேன் இதோ சதாகாலமும் உனனோடே உயிரோடிருக்கிறேன் என்றார்
More from Aaradhanai Geethangal
- அடைக்கலம் இயேசுadaikkalam yesuRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அதிசயமானவர் ஆலோசனைadhisayamaanavar aalosanaiRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அநுக்கிரக காலத்திலேanukkiraga kaalathilaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அந்த நாள் நெருங்கிடுதேandha naal nerungidudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அந்த நாள் நெருங்குதேandha naal nerungudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அன்பின் பூரணமேanbin pooranamaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அன்பு எங்கும் ஜொலித்திடுதேanbu engum jolithidudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அமைதி ஆலயமேamaidhi aalayamaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal