தேவ சித்தம் செய்ய என்னை
deva sitham seyya ennai
தேவ சித்தம் செய்ய என்னை அர்ப்பணிக்கின்றேன் தேவ சத்தம் கேட்க என்னை ஒப்புவிக்கின்றேன்- தேவன் நீர் என்னை நடத்தும் தேவ சித்தம் செயல்படுத்தும்-2
1. தேவனே உம் பாதம் அமர்ந்து உம் சத்தம் நானும் கேட்டிட தேசத்தின் தேவைகள் அறிந்து உம் சமூகத்தில் வந்து நின்றிட-2 தேவன் நீர்
2. துன்பம் தொல்லைகள் என்னில் வந்தாலும் துணிந்து உம் பின்னே வந்திட தோல்வி கஷ்டங்கள் என்னை சூழ்ந்தாலும் துதித்து உம் பின்னே வந்திட-2 தேவன் நீர்
More from vazhikattuvaar
- ஆவியானவரே அன்பு நேசரேaaviyaanavarae anbu nesaraeBro. A. stalin · vazhikattuvaar
- இம்மட்டும் நடத்தினது உங்க கிருபையேimmattum nadathinadhu unga kirubaiyaeBro. A. stalin · vazhikattuvaar
- உம் கிருபைக்காகum kirubaikkaagaBro. A. stalin · vazhikattuvaar
- உம் பாதையை எனக்குக் காட்டும்um paadhaiyai enakkuk kaattumBro. A. stalin · vazhikattuvaar
- உம்மை விட்டு பிரிக்கின்றummai vittu pirikkindraBro. A. stalin · vazhikattuvaar
- எந்த வழியிலும் என்னை உயர்ந்தendha vazhiyilum ennai uyarndhaBro. A. stalin · vazhikattuvaar
- என் தேசம் இயேசுவைக்காணen thesam yesuvaikkaanaBro. A. stalin · vazhikattuvaar
- என்ன நான் செய்ய வேண்டும்enna naan seyya vendumBro. A. stalin · vazhikattuvaar