தேவ நிறைவு நமக்கே
deva niraivu namakke
தேவ நிறைவு நமக்கே - அதில் இயேசு தரும் தயவே
1.நாடு நகரமெல்லாம் நன்மை ஓங்கி நிற்கும் நீதி தயவு நாட்டியே நாடு செழித்து வாழும்
2.வீடு வாசல் எல்லாம் இயேசு தரும் சுதந்திரம் வீட்டு காரியம் சரியாய் கர்த்தர் கணக்கில் இருக்கும்
3.மீன்கள் நிறைந்த வலையே இழுக்க முடியாத பலனே துணை நிற்கும் இயேசு நிரந்திர நிறைவு தருவார்
4.பூமி பொருளால் நிறையும் சிறுமையானவர் உயருவார் பூமி மீதெங்கும் சுவிசேஷம் புறப்படும் ஜீவ நதியே
5.வசனம் நிறைந்த இதயம் இயேசுவை பேசி மகிழும் நற்கனி நிறைந்த ஜீவியம் சம்பூரண சமாதானம் அடையும்
More from Aaradhanai Geethangal
- அடைக்கலம் இயேசுadaikkalam yesuRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அதிசயமானவர் ஆலோசனைadhisayamaanavar aalosanaiRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அநுக்கிரக காலத்திலேanukkiraga kaalathilaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அந்த நாள் நெருங்கிடுதேandha naal nerungidudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அந்த நாள் நெருங்குதேandha naal nerungudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அன்பின் பூரணமேanbin pooranamaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அன்பு எங்கும் ஜொலித்திடுதேanbu engum jolithidudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அமைதி ஆலயமேamaidhi aalayamaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal