அழகும் இல்லை சௌந்தர்யம்
azhagum illai saundharyam
அழகும் இல்லை சௌந்தர்யம் இல்லை அந்தக் கேடடைந்தார் இயேசு - எனக்காய் அந்தக் கேடடைந்தார் இயேசு
வறண்ட நிலத்தில் ஒர் துளிர்விடும் வேர் போலும் இளங்கிளை போலவும் எழும்புகின்றார் - அவர்க்கு
1. மெய்யாகவே அவர்நம் பாடுகள் ஏற்று துக்கங்கள் யாவையும் சுமந்து கொண்டார் தேவனால் அடிப்பட்டு வாதைகள் ஏற்று சிறுமைப் பட்டாரென்று நாம் எண்ணினோம் - அவர்க்கு
2. ஆடுகள் போல் நாமும் வழி தப்பி திரிந்து அவனவன் தன்தன் வழியிலே போனோம் கர்த்தரோ நமது அக்கிரமும் யாவையும் கனிவுடன் அவர் மேல் விழச் செய்தார் - அவர்க்கு
3. நம் மீறுதல் நிமித்தம் காயப்பட்டார் - நமது அக்கிரமத்தால் ஏசு நொறுக்கப்பட்டார் நமக்கென ஆக்கினை ஏற்ற நல்தேவனின் தழும்புகளால் நாமும் குணமாகிறோம் - அவர்க்கு
More from Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயங்களைக் காணப்பண்ணுவேன்adhisayangalaik kaanappannuvenRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயமானவரேadhisayamaanavaraeRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயமானவர் பிறந்தார்adhisayamaanavar pirandhaarRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயம் அதிசயம்adhisayam adhisayamRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அநாதி தேவன் உந்தன்anaadhi devan undhanRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பான தேவன் கொல்கதாமீதில்anbaana devan kolgadhaameedhilRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பின் அற்புதம்anbin arpudhamRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பின் வடிவே ஸ்தோத்ரம்anbin vadivae sthothramRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal