அவர் இல்லாமல் நான்
avar illaamal naan
அவர் இல்லாமல் நான் என்றும் இல்லை அவர் கிருபையில்லாமல் நான் வாழ்வதில்லை -(2) என் எண்ணங்கள் பலிப்பதில்லை என் திட்டங்கள் ஜெயிப்பதில்லை -(2) என் இயேசு இல்லாமல் நான் வாழ்வதில்லை -(2)
காலை விடிவதில்லை பொழுது போவதில்லை மாலை வருவதில்லை என் தாகம் தீர்வதில்லை -(2)
தாயும் தந்தையும் அவரே என்னைத் தாங்கும் தெய்வமும் அவரே -(2) தெய்வமும் அவரே மாயையான இவ்வுலகில் என ஆயினும் நேயனும் அவரே -(2)
என் இல்லத்தலைவரும் அவரே என் உள்ள நாயகனும் அவரே என சிறப்பு விருந்தினரும் அவரே என் இதய மணாளனும் அவரே -(2)
வாழ்விலும் தாழ்விலும் அவரே என்னை நடத்திச் செல்பவரும் அவரே என்னை ஆள வைப்பவரும் அவரே என்னை ஆண்டு கொள்பவரும் அவரே -(2)
More from Kirubaiyae Deva Kirubaiyae
- அக்கினி அக்கினி அக்கினிakkini akkini akkiniPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அச்சுறுத்தும் வனாந்திரமோacchuruthum vanaandhiramoPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அஞ்சு கல்லு கையிலanju kallu kaiyilaPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அட சோம்பேறியே நீada somberiyae neePr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அதிகாலை துயில் எழுந்துadhigaalai thuyil ezhundhuPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அபிஷேக நாதனுக்கு ஆனந்த சொரூபனுக்குabishega naadhanukku aanandha soroobanukkuPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அபிஷேக நாயகனே என்னை ஆளும்abishega naayaganae ennai aalumPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அப்பா நீர் எங்களுக்குappaa neer engalukkuPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae