அருள்வேண்டுமே தேவனே
arulvendumae devanae
அருள்வேண்டுமே தேவனே - திரு வருள் வேண்டுமே நாதனே
வினை மாற்றி தவித்திடும் எனை தேற்றி திருக்கரம் தனை நீட்டி ஆசீர்பொழிந்தருளும் தேவா ஆசீர் பொழிந்தருளும்
1. வானத்தை சிங்காசனமாகக் கொண்டு பூமியை உம் பாதஸ்தலமாகக் கொண்டு ஆளுகை செய்திடும் ராஜாதிராஜனே நீர் - உம் ஆவியின் அருள்மாரி பொழிந்திட வேண்டும் இவ்வேளை எம்மீதிலே
2. தாவீதின் ஈசாக்கின் யாக்கோபின் தேவன் தானியேல் ஆபிராம் போன்றோரின் தேவன் தன்னிகரற்ற எம் தேவாதி தேவனே நீர் - உம் தயவாலே அருள்மாரி பொழிந்திட வேண்டும் இவ்வேளை எம்மீதிலே.
More from Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயங்களைக் காணப்பண்ணுவேன்adhisayangalaik kaanappannuvenRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயமானவரேadhisayamaanavaraeRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயமானவர் பிறந்தார்adhisayamaanavar pirandhaarRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயம் அதிசயம்adhisayam adhisayamRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அநாதி தேவன் உந்தன்anaadhi devan undhanRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பான தேவன் கொல்கதாமீதில்anbaana devan kolgadhaameedhilRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பின் அற்புதம்anbin arpudhamRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பின் வடிவே ஸ்தோத்ரம்anbin vadivae sthothramRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal