அருகினில் வந்தேனே நான் என்னை ஆசீர்வதித்திடுமே
aruginil vandhenae naan ennai aaseervadhithidumae
அருகினில் வந்தேனே நான் என்னை ஆசீர்வதித்திடுமே சுடரொளிப் பட்டயமே என் வாழ்வில் சுடர்விட வந்திடுமே
1. ஆதியாய் அந்தமாய் அல்பாவாய் ஒமேகாவாய் ஆதியில் வந்தவரே அண்டினோர் வாழ்வில் இன்பம் தரும் என்னரும் பெருமானே இருண்ட மனிதனின் வாழ்வினிலே ஜோதியாய் திகழ்பவரே திரண்டு வந்திடும் பக்தர்களின் குறைகள் தீர்ப்பவரே – 2
தேவனே என் ராஜனே என் அன்பனே என் இன்பனே உம் அன்பையே என்றும் பாடுவேன் உம் புகழையே எடுத்துச் சொல்வேன்
2. சேரக்கூடாத ஒளியினிலே என்றும் வாசம் செய்பவரே தேடி வந்திருக்கும் எங்களுக்கு உம் தரிசனம் தருவீரே நாடி வந்திடும் யாரையும் வெறுத்துத் தள்ளாத தேவனே கூடி வந்திருக்கும் எங்களுக்கு உம் தரிசனம் தருவீரே – 2
நல்லவரே வல்லவரே கருணையே கருணாமூர்த்தியே நித்தியனே நிமலப்பாதனே சற்குருவே உம் பாதம் சரணமே
Chords
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Cm
Cm Ab Bb Cm
Cm
Cm Ab Bb Cm
Cm
Cm
Cm G
G
Cm
Cm
Cm
Cm
Cm
Eb G
Eb G
G D Cm
Cm G Cm
Cm
Cm G
G
G Cm
Cm
Cm
Eb G
Eb G
G D Cm
Cm G CmMore from Kirubaiyae Deva Kirubaiyae
- அக்கினி அக்கினி அக்கினிakkini akkini akkiniPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அச்சுறுத்தும் வனாந்திரமோacchuruthum vanaandhiramoPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அஞ்சு கல்லு கையிலanju kallu kaiyilaPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அட சோம்பேறியே நீada somberiyae neePr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அதிகாலை துயில் எழுந்துadhigaalai thuyil ezhundhuPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அபிஷேக நாதனுக்கு ஆனந்த சொரூபனுக்குabishega naadhanukku aanandha soroobanukkuPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அபிஷேக நாயகனே என்னை ஆளும்abishega naayaganae ennai aalumPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அப்பா நீர் எங்களுக்குappaa neer engalukkuPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae