அற்புத இயேசு ராஜனே உத்தம மணாளனே
arpudha yesu raajanae uthama manaalanae
அற்புத இயேசுராஜனே உத்தம மணாளனே நீரே என் ஆறுதல் ஓ ஓ நீரே என் ஆறுதல் – 2 என் கோட்டை என் துருகம் நான் நம்பினவர் என் அடைக்கலம் –4
கனவிலும் மறவேன் நீர் செய்த நன்மைகள் நனவிலும் மறவேன் நீர் செய்த அதிசயங்கள் – 2 என் இராஜா என் ரோஜா என் தெய்வம் என் இயேசு – 4
நேற்றும் இன்றும் என்றும் மாறா தேவன் நான் போற்றிப் பாடும் சர்வ வல்ல தேவன் – 2 என் அன்பர் என் இன்பர் என் நண்பர் என் இயேசு – 4
ஒருவராய்ப் பெரிய காரியங்களைச் செய்பவர் இருளில் இருந்து புதையலைக் கொண்டு வருபவர் – 2 நீர் பெரியவர் துதிக்குப் பாத்திரர் எனக்கு உரியவர் என் இயேசு – 4
Chords
Key G Minor
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Gm Gm Eb F Gm Eb F Gm Gm Ab Cm Gm Gm F Ab F Gm Gm Ab Cm Gm Gm F Ab F Gm Gm Ab Cm Gm Gm F Ab F Gm Gm Ab Cm Gm
More from Kirubaiyae Deva Kirubaiyae
- அக்கினி அக்கினி அக்கினிakkini akkini akkiniPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அச்சுறுத்தும் வனாந்திரமோacchuruthum vanaandhiramoPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அஞ்சு கல்லு கையிலanju kallu kaiyilaPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அட சோம்பேறியே நீada somberiyae neePr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அதிகாலை துயில் எழுந்துadhigaalai thuyil ezhundhuPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அபிஷேக நாதனுக்கு ஆனந்த சொரூபனுக்குabishega naadhanukku aanandha soroobanukkuPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அபிஷேக நாயகனே என்னை ஆளும்abishega naayaganae ennai aalumPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அப்பா நீர் எங்களுக்குappaa neer engalukkuPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae