அற்புத பரலோக வாசலிலே
arpudha paraloga vaasalilae
அற்புத பரலோக வாசலிலே நின்று என்றுமே ஆர்ப்பரிப்போம் ஒருவனும் பூட்டிட முடியாத திறந்த ஜெயத்தின் வாசலே சிலுவைக் காட்டிடும் பாதையே முன் சென்று தேசத்தை சுதந்தரிப்போம்
1. திரித்துவ தேவ இரக்கமே திறந்திடும் வசனத்தின் வாசலே நல்கிடும் பாதையில் நடப்போமே அடித்தள இயேசுவின் அன்பினிலே அடைவோம் நேசரின் அடைக்கலமே வேரூன்றி கனி என்றும் கொடுத்திடுவோம்
2. கர்த்தாதி கர்த்தர் காருண்யமே வரவேற்கும் அற்புத வாசலே தந்திடும் அஞ்சா நெஞ்சமே காத்திடும் இயேசுவின் ஆவியிலே வீசுவோம் வல்லவர் வாசனையே வானவர் வல்லமை காட்டிடுவோம்
3. இயேசுவின் நேர்வழி வசனமே உறவாடும் உன்னத வாசலே உயர்ந்திடும் தலைகள் கெம்பீரமே கலந்திடும் இயேசுவின் உறவினிலே துணிவோம் இயேசுவின் பாதத்திலே துணிந்து ஊழியம் செய்திடுவோம்
4. இயேசுவின் கல்வாரி தரிசனமே மகத்துவம் இறங்கிடும் வாசலே தேற்றிடும் கருணை பாய்ந்திடுதே கால் வைக்கும் தேசம் செழித்திடுமே பெருமழை இறைச்சல் கேட்கிறோமே வேகமாய் ஓட்டத்தில் முந்திடுவோம்
More from Aaradhanai Geethangal
- அடைக்கலம் இயேசுadaikkalam yesuRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அதிசயமானவர் ஆலோசனைadhisayamaanavar aalosanaiRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அநுக்கிரக காலத்திலேanukkiraga kaalathilaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அந்த நாள் நெருங்கிடுதேandha naal nerungidudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அந்த நாள் நெருங்குதேandha naal nerungudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அன்பின் பூரணமேanbin pooranamaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அன்பு எங்கும் ஜொலித்திடுதேanbu engum jolithidudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அமைதி ஆலயமேamaidhi aalayamaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal