அப்பா பிதாவே என்றே
appaa pidhaavae endrae
அப்பா பிதாவே என்றே என் தேவனை எப்போதும் அழைத்திடுவேன் இப்பாரில் என்மேல் மெய்பாசம் வைத்த அப்பாவை தொழுதிடுவேன்
1. ஒன்றுக்கும் உதவாத என்னையும் அவர் இன்றைக்கு தம் கரத்தில் எடுத்துவிட்டார் நன்றியால் உள்ளம் பொங்க நாயகன் அன்பினையே நான் என்றும் புகழ்ந்திடுவேன் - வாழ்வின் நாளெல்லாம் துதித்திடுவேன் அல்லேலூயா அல்லேலூயா - ஆமென்
2. பயமுள்ள ஆவியினை அளித்திடாமல் பலமுள்ள ஆவியினை அளித்துவிட்டார் தேவன் தம் அன்பினையும் தெளிந்த புத்தியுள்ள ஆவியை தந்துவிட்டார் - இந்த பாவியை மாற்றிவிட்டார்
3. அக்கினி அபிஷேகம் பொழிந்திடுவார் அந்நிய பாஷைகளை அளித்திடுவார் ஆவியின் முத்திரையை ஆண்டவர் தந்துவிட்டார் அவர் வரும் நாளினிலே - நானும் அவரோடு பறந்திடுவேன்
More from Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயங்களைக் காணப்பண்ணுவேன்adhisayangalaik kaanappannuvenRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயமானவரேadhisayamaanavaraeRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயமானவர் பிறந்தார்adhisayamaanavar pirandhaarRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயம் அதிசயம்adhisayam adhisayamRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அநாதி தேவன் உந்தன்anaadhi devan undhanRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பான தேவன் கொல்கதாமீதில்anbaana devan kolgadhaameedhilRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பின் அற்புதம்anbin arpudhamRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பின் வடிவே ஸ்தோத்ரம்anbin vadivae sthothramRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal