அப்பா மடியில்
appaa madiyil
அப்பா மடியில் சாய்ந்து உறங்குவேன் என் பாரங்களை எல்லாமே தோளில் சுமத்துவேன் -உங்க (2)
ஆராதனை ......ஆராதனை . .....ஆராதனை
1.இருள் சூழ்ந்த பள்ளத்தாக்கில் நடந்தாலும் நீர் என்னை ஒரு போதும் மறப்பதில்லை காரிருள்கள் என்னை சூழ்ந்து கொண்டாலும் -என் கால்களுக்கு தீபமாக நீர் வருவீர்
2.இஸ்ரவேலின் துதிகளுக்குள் வாசம்பண்ணும் உயர்ந்தவரும் சிறந்தவருமானவரே சீயோனில் வாசம்பண்ணும் நாயகனே -உம் சிறகினிலே என்னை கொஞ்சம் மூடிக்கொள்ளும்
3. அநித்தியமான இந்த உலகம் அழிந்து போகும் நித்தியமான பரலோகம் நிலைத்து நிற்கும் எப்போது நீர் இறங்கி வருவீரோ -உம் வருகைக்காக காத்திருப்பேன் காத்திருப்பேன்
More from Vaazhvin Geethangal
- அக்கினி காற்றுakkini kaatruBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அசைக்கப்படுவதில்லைasaikkappaduvadhillaiBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அடோனாய் எங்கள் ஆண்டவரேadonaay engal aandavaraeBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அணுக முடியாத ஒளியில்anuga mudiyaadha oliyilBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அதிகாலையில் சீனாய்adhigaalaiyil seenaayBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அனாதை ஆவதில்லைanaadhai aavadhillaiBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அன்பாய் ஒரு குரல்anbaay oru kuralBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அன்பின் தேவன்anbin devanBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal