அன்று பெத்த லேகமதில்
andru petha legamadhil
அன்று பெத்த லேகமதில் வந்த இறைவா என்றும் எங்கள் நெஞ்சமதில் வாழும் இறைவா வானமதை தாம் வெறுத்து வந்த இறைவா - எங்கள் வாழ்வில் என்றும் சந்தோஷத்தை தந்த இறைவா
1. கன்னி மகனாக அன்று காசினியில் வந்ததினால் கண்ணீரும் மறைந்து இன்பம் நிறைந்து வாழ்கிறோம் விண்ணுலக வாழ்வை விட்டு வந்த இறைவா - நேற்றும் இன்றும் என்றும் எங்கள் நெஞ்சில் நின்ற இறைவா
2. அதிசயமானவரே ஆலோசனை கர்த்தரே வல்லமையின் தேவனாக வந்துதித்தவரே நித்திய பிதாவும் நீரே எங்கள் இறைவா - சமா தானபிரபு நீரே என்றும் எங்கள் இறைவா
More from Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயங்களைக் காணப்பண்ணுவேன்adhisayangalaik kaanappannuvenRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயமானவரேadhisayamaanavaraeRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயமானவர் பிறந்தார்adhisayamaanavar pirandhaarRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயம் அதிசயம்adhisayam adhisayamRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அநாதி தேவன் உந்தன்anaadhi devan undhanRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பான தேவன் கொல்கதாமீதில்anbaana devan kolgadhaameedhilRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பின் அற்புதம்anbin arpudhamRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பின் வடிவே ஸ்தோத்ரம்anbin vadivae sthothramRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal