அமர்ந்திரு என் ஆத்துமாவே
amarndhiru en aathumaavae
அமர்ந்திரு என் ஆத்துமாவே நான் நம்புவது கர்த்தரால் வரும் - 2 கர்த்தரை நோக்கியே - 3 அமர்ந்திரு உன் நம்பிக்கை வீண்போகாது - 4
1. கர்த்தர் உனக்காய் யாவையுமே செய்துமுடிப்பார் - 2
2. தம்மை நோக்கி காத்திருக்கும் யாவருக்கும் கர்த்தர் நல்லவர் - 2
3. தயங்காமல் உதவி செய்வார் இயேசு உன்னை ஆதரிப்பார்.- 2
4. கர்த்தருக்குள்ளே மனம் மகிழ்ந்திரு வேண்டுதல் நிறைவேற்றுவார்
More from Aaradhanai Aarudhal Geethangal
- அக்கினி மதிலாகakkini madhilaagaPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal
- அக்கினியில் நடந்து வந்தோம்akkiniyil nadandhu vandhomPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal
- அடைக்கலம் தேடி வந்தேன்adaikkalam thedi vandhenPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal
- அண்டிக்கொள்ளும் தெய்வம்andikkollum theyvamPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal
- அதிசயமாய் நம்மை நடத்திடுவார்adhisayamaay nammai nadathiduvaarPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal
- அத்திமரம் துளிரற்றுப் போனாலும்athimaram thuliratrup ponaalumPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal
- அபிஷேக தைலத்தினால்abishega thailathinaalPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal
- அப்பா உம் அன்பு ஒன்றே போதும்appaa um anbu ondrae podhumPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal