அல்லேலூயா அல்லேலூயா என் ஆத்துமாவே
alleluya alleluya en aathumaavae
அல்லேலூயா! அல்லேலூயா! என் ஆத்துமாவே! கர்த்தரைத் துதி!! (2)
1.நான் உயிரோடு இருக்கும் மட்டும் என் தேவனை துதிப்பேனே நான் உள்ளளவும் என் இயேசுவையே கீர்த்தனம் பண்ணிடுவேன்- அல்லேலூயா
2.நான் மனிதனை என்றும் நம்பிடேன் அவன் யோசனை அழிந்திடுமே யாக்கோபின் தேவன் என் துணையே என்றென்றும் பாக்கியவான்- அல்லேலூயா
3.என் ஆத்தும தாகம் பெருக என் கட்டுகள் அறுந்திடுமே கர்த்தரின் கரம் என்னைக் காத்திடுமே என்றென்றும் வாழ்ந்திடுவேன்- அல்லேலூயா
4.கர்த்தர் சதா காலமும் சீயோனில் அரசாளுவார் தலைமுறை தலைமுறையாய் அவரே இராஜரீகம் பண்ணிடுவார்- அல்லேலூயா
More from Aaradhanai Geethangal
- அடைக்கலம் இயேசுadaikkalam yesuRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அதிசயமானவர் ஆலோசனைadhisayamaanavar aalosanaiRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அநுக்கிரக காலத்திலேanukkiraga kaalathilaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அந்த நாள் நெருங்கிடுதேandha naal nerungidudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அந்த நாள் நெருங்குதேandha naal nerungudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அன்பின் பூரணமேanbin pooranamaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அன்பு எங்கும் ஜொலித்திடுதேanbu engum jolithidudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அமைதி ஆலயமேamaidhi aalayamaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal