அல்லேலூயா அல்லேலூயா
alleluya alleluya
அல்லேலூயா அல்லேலூயா! அல்லேலூயா அல்லேலூயா! அல்லேலூயா அல்லேலூயா! அல்லேலூயா அல்லேலூயா!
1. பெத்லகேம் அப்பத்தின் வீடு பெலவீனம் நீங்கிட இயேசுவை நாடு ஆத்தும நேசரின் ஆசீர் தேடு ஆனந்தம் கொண்டு பாடல்கள் பாடு ஆறுதல் பெருகிட சபையில் கூடு-அல்லேலூயா
2. நாசரேத்தில் நன்மைகள் உண்டு நாள்தோறும் இயேசுவின் ஆகாரம் கொண்டு நற்செய்தி தரிசனம் தினமும் கண்டு அணையா தீபத்தின் விளக்கு தண்டு வளர்ந்திடும் வசன கற்கண்டு- அல்லேலூயா
3. எருசலேம் மகாராஜா நகரம் எங்கும் பரவுது துதியின் மதுரம் வேத வசனம் விளக்கத்தின் சிகரம் பக்தனை தேற்றிடும் இயேசுவின் நல்கரம் சிந்துது இரத்தத்தின் பரிகாரம்- அல்லேலூயா
4. கலிலேயா ஓர் அற்புத பாதை இயேசுவின் வல்லமை அகற்றும் பாதை நீக்கிடும் பாவ மனிதனின் குறைகள் அற்புத விடுதலை அளித்திடும் மனதை மகிமை மாட்சிமை வசன விதை- அல்லேலூயா
More from Aaradhanai Geethangal
- அடைக்கலம் இயேசுadaikkalam yesuRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அதிசயமானவர் ஆலோசனைadhisayamaanavar aalosanaiRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அநுக்கிரக காலத்திலேanukkiraga kaalathilaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அந்த நாள் நெருங்கிடுதேandha naal nerungidudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அந்த நாள் நெருங்குதேandha naal nerungudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அன்பின் பூரணமேanbin pooranamaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அன்பு எங்கும் ஜொலித்திடுதேanbu engum jolithidudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அமைதி ஆலயமேamaidhi aalayamaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal