ஐயா வாங்க அம்மா வாங்க
aiyaa vaanga ammaa vaanga
ஐயா வாங்க அம்மா வாங்க நீங்க எல்லாரும் வந்து பாருங்க - இயேசு ராஜாவ பத்தி நாங்க சொல்றத வந்து கேளுங்க
1. பாவத்த போக்கவும் சாபத்தை நீக்கவும் பாரினிலே வந்தவராம் - நம்மை பரிசுத்த மாக்குபவராம்
2. தாயைப்போல் நேசிப்பார் தந்தைப்போல் போஷிப்பார் தத்தளிக்கும் மாந்தரையும் - அவர் தேற்றி என்றும் நடத்திடுவார்
3. இன்னலை நீக்கிட இன்பத்தை தந்திட அன்புடனே வந்தவராம் - நமக்காய் தன்னுயிரை ஈந்தவராம்
4. கண்ணீரை நீக்கவும் கவலையை மாற்றவும் கனிவுடன் வந்தவராம் - பூவில் கருணையாய் வாழ்ந்தவராம்
5. நாமெல்லாம் பூமியில் இரட்சிப்பை பெற்றிட நாதனவர் இரத்தத்தையே சிந்தி நானிலத்தில் ஜீவனைத் தந்தார்
More from Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயங்களைக் காணப்பண்ணுவேன்adhisayangalaik kaanappannuvenRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயமானவரேadhisayamaanavaraeRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயமானவர் பிறந்தார்adhisayamaanavar pirandhaarRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயம் அதிசயம்adhisayam adhisayamRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அநாதி தேவன் உந்தன்anaadhi devan undhanRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பான தேவன் கொல்கதாமீதில்anbaana devan kolgadhaameedhilRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பின் அற்புதம்anbin arpudhamRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பின் வடிவே ஸ்தோத்ரம்anbin vadivae sthothramRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal