ஐயா அம்மா கேளுங்க
aiyaa ammaa kelunga
ஐயா அம்மா கேளுங்க ஆண்டவரை பாருங்க அங்க இங்க உட்கார்ந்து நான் சொல்லுறத கேளுங்க கேளுங்க கேளுங்க கேளுங்க ஆண்டவரின் வார்த்தைகள் கேளுங்க இந்த கிறிஸ்தவன் இந்த ஊருக்க நிம்மதி ஏது எங்க ஆலயம் இல்லேன்னா இந்த உலகத்திற்கு நிம்மதி ஏது
உயர்ந்த ஜாதி தாழ்ந்த ஜாதி உடைச்சி போட்டவன் கிறிஸ்தவன் தவிச்சவனுக்கு தாகத்துக்கு தண்ணி கொடுத்தவன் கிறிஸ்தவன் படிப்பை கொடுத்தவன் கிறிஸ்தவன் பாசத்தைக் காட்டினவன் கிறிஸ்தவன்
அரை துணி கால் துணி போட்டு திரிஞ்ச நம்பல பேண்ட் சட்டை போடா வைச்சி அழகு பார்ப்பவன் கிறிஸ்தவன் அன்பு காட்டினவன் கிறிஸ்தவன் ஆதரவு கொடுத்தவன் கிறிஸ்தவன்
சண்டை போட மாட்டோம் வீணா மண்டைய உடைக்கமாட்டோம் இரத்தம் சிந்த மாட்டோம் வீண் வம்புக்கு போக மாட்டோம் நாங்க முழங்கால்படி போட்ட எதையும் சாதிச்சிடுவோம்
More from Kirubaiyae Deva Kirubaiyae
- அக்கினி அக்கினி அக்கினிakkini akkini akkiniPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அச்சுறுத்தும் வனாந்திரமோacchuruthum vanaandhiramoPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அஞ்சு கல்லு கையிலanju kallu kaiyilaPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அட சோம்பேறியே நீada somberiyae neePr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அதிகாலை துயில் எழுந்துadhigaalai thuyil ezhundhuPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அபிஷேக நாதனுக்கு ஆனந்த சொரூபனுக்குabishega naadhanukku aanandha soroobanukkuPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அபிஷேக நாயகனே என்னை ஆளும்abishega naayaganae ennai aalumPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அப்பா நீர் எங்களுக்குappaa neer engalukkuPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae