அபிஷேகம் இருந்தால் போதுமே
abishegam irundhaal podhumae
அபிஷேகம் இருந்தால் போதுமே -அது அனைத்தையும் உன் வாழ்வில் செய்யுமே அபிஷேகம் இருந்தால் போதுமே -அது நுகங்களை எல்லாம் முறிக்குமே -இயேசுவின்
1.படிப்பும் பட்டமும் தேவையில்லை பாரினில் உன்னை உயர்த்திடவே பாசமிகுந்த நல் இயேசு ராஜனின் அபிஷேகம் இருந்தால் போதுமே
2.பெரிய மனிதர்களும் தேவைஇல்லை -நீ பெரிய காரியம் செய்திடவே பெரிய தேவனின் மகிமை நிறைந்த நல் அபிஷேகம் இருந்தால் போதுமே
3.எத்தனை கட்டுகள் வாழ்க்கையிலே -நீ எதிலும் கலங்க தேவையில்லை அத்தனையும் இன்று உடைந்திடுமே தேவ அபிஷேகத்தால் அவை முறித்திடுமே
More from Vaazhvin Geethangal
- அக்கினி காற்றுakkini kaatruBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அசைக்கப்படுவதில்லைasaikkappaduvadhillaiBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அடோனாய் எங்கள் ஆண்டவரேadonaay engal aandavaraeBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அணுக முடியாத ஒளியில்anuga mudiyaadha oliyilBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அதிகாலையில் சீனாய்adhigaalaiyil seenaayBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அனாதை ஆவதில்லைanaadhai aavadhillaiBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அன்பாய் ஒரு குரல்anbaay oru kuralBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அன்பின் தேவன்anbin devanBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal