ஆழம் அகலம் நீளம் உயரம் தெரியுமா
aazham agalam neelam uyaram theriyumaa
ஆழம் அகலம் நீளம் உயரம் தெரியுமா – நம் ஆண்டவரின் அன்புக்கீடாகுமா கோடி தந்து அதைப்பெற முடியுமா அதற்கு ஈடுமில்லை இணையுமில்லை தெரியுமா – 2
அளவில்லா அன்பு அது ஆழமான அன்பு நிலையான அன்பு அது நேர்மையான அன்பு உண்மையான அன்பு அது உறுதியான அன்பு கல்வாரி சிலுவையில் இரத்தம் சிந்தி மீட்ட அன்பு அன்பு இயேசுவின் அன்பு நம்பு அதை நீ நம்பு
சேற்றினில் கிடந்த உன்னை மீட்ட தேவ அன்பு தூற்றும் மனிதர் முன்பு உயர்த்தும் தேவ அன்பு பாசமுள்ள அன்பு இது நேசமுள்ள அன்பு – 2 ஏழை எனை நடத்தும் இயேசு ராஜா அன்பு – 2 அன்பு இயேசுவின் அன்பு நம்பு அதை நீ நம்பு
ஊழியப் பாதையில் உதவும் தேவ அன்பு உண்மையுள்ள மகனாக நடத்தும் தேவ அன்பு – 2 கடினமான பாதையில் எனைக் காக்கும் தேவ அன்பு – 2 இதற்கு நிகரில்லை உலகில் எந்த அன்பும் – 2 அன்பு இயேசுவின் அன்பு நம்பு அதை நீ நம்பு
Chords
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Em B Em B B Em Em Bm E G B Em C B Em B Em Em D Em D Em Em Bm E G B Em C B Em B Em Em D Em D Em Em Bm E G B Em C B Em B Em Em D Em D Em
More from Kirubaiyae Deva Kirubaiyae
- அக்கினி அக்கினி அக்கினிakkini akkini akkiniPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அச்சுறுத்தும் வனாந்திரமோacchuruthum vanaandhiramoPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அஞ்சு கல்லு கையிலanju kallu kaiyilaPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அட சோம்பேறியே நீada somberiyae neePr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அதிகாலை துயில் எழுந்துadhigaalai thuyil ezhundhuPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அபிஷேக நாதனுக்கு ஆனந்த சொரூபனுக்குabishega naadhanukku aanandha soroobanukkuPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அபிஷேக நாயகனே என்னை ஆளும்abishega naayaganae ennai aalumPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அப்பா நீர் எங்களுக்குappaa neer engalukkuPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae