ஆயிரம் வருஷம் ராஜாதி ராஜனாய்
aayiram varusham raajaadhi raajanaay
ஆயிரம் வருஷம் ராஜாதி ராஜனாய் தூயவர் இயேசு அரசாளுவார் அவருடன் நாமும் ஆள்கின்ற நாளும் அதிவிரைவாய் நெருங்குதே - உள்ளத்தில் ஆனந்தமே பொங்குதே - ஆ... ஆ... ஆ... ஆ... ஆலலூயா (4)
1. கள்ள தீர்க்கதரிசி - அவனுடன் பொல்லாங்கன் அந்தி கிறிஸ்து அக்கினி கந்தகம் எரிகின்ற கடலில் அடியோடு தள்ளப்பட்டதால் அக்ரமங்கள் நடப்பதில்லை - எவரும் அநியாயம் செய்வதில்லை
2. வலுசர்ப மானவனும் - சாத்தான் பாதாளம் தள்ளப்படுவான் ஆயிரம் வருஷம் சங்கிலியாலே விலங்கிட்டு கட்டப்பட்டதால் யுத்தங்களும் வருவதில்லை - எவரும் பட்டயங்கள் எடுப்பதில்லை
3. சந்திரனின் வெளிச்சமன்று - சூரியன் போல்மாறும் காலமதுவே சூரியன் வெளிச்சம் ஏழு மடங்காய் பிரகாசம் அடைந்திடுமே முட்செடிகள் முளைப்பதில்லை - அன்று தேவதாறு குறைவதில்லை
4. ஆட்டு குட்டி யுடனே - ஓநாய் அந்நாளில் தங்கி தரிக்கும் புலியுடன் வெள்ளாட்டு குட்டியும் படுக்கும் பசுவோடு கரடி மேயும் சிங்கமுடன் கன்றும் காளையும் - அன்று பங்கமின்றி கூடி வாழுமே
More from Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயங்களைக் காணப்பண்ணுவேன்adhisayangalaik kaanappannuvenRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயமானவரேadhisayamaanavaraeRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயமானவர் பிறந்தார்adhisayamaanavar pirandhaarRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயம் அதிசயம்adhisayam adhisayamRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அநாதி தேவன் உந்தன்anaadhi devan undhanRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பான தேவன் கொல்கதாமீதில்anbaana devan kolgadhaameedhilRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பின் அற்புதம்anbin arpudhamRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பின் வடிவே ஸ்தோத்ரம்anbin vadivae sthothramRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal