ஆயிரம் பதினாயிரம்
aayiram padhinaayiram
ஆயிரம் பதினாயிரம் நாவுகள் போதுமோ அன்பே உமைப் புகழ்ந்து பாட - எனது நாட்களும் போதுமோ
1. திறமை அறிவொன்றும் இல்லை - எந்த தியாகம் நான் செய்ததில்லை - உந்தன் கிருபை என்னைச் சூழ்ந்து இரக்கம் எனைத்தாங்கி கருணை எனைக் காத்ததாலே - உமை காலமெல்லாம் உள்ளம் பாடும்
2. கலக்கம் எனை வந்து சேரும் - என் கண்கள் குளமாக நேரும் - உம் கரங்கள் கண்ணீரை துடைத்து எனைதேற்றும் கவலைதனை யாவும் மாற்றும் என் இதயம் உமையென்றும் போற்றும்
3. தனிமை எனை வாட்டும் வேளை - நீர் இனிமை என் நெஞ்சில் தந்தீர் - என் இளமை நாட்கொண்டு முதுமை ஆட்கொள்ளும் நிலைமை வரை சுமப்பதாலே - உந்தன் பெருமைதனைப் பாடி வாழ்வேன்
More from Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயங்களைக் காணப்பண்ணுவேன்adhisayangalaik kaanappannuvenRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயமானவரேadhisayamaanavaraeRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயமானவர் பிறந்தார்adhisayamaanavar pirandhaarRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயம் அதிசயம்adhisayam adhisayamRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அநாதி தேவன் உந்தன்anaadhi devan undhanRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பான தேவன் கொல்கதாமீதில்anbaana devan kolgadhaameedhilRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பின் அற்புதம்anbin arpudhamRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பின் வடிவே ஸ்தோத்ரம்anbin vadivae sthothramRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal