ஆயக்காரன் சகேயு
aayakkaaran sageyu
ஆயக்காரன் சகேயு அத்திமரம் மேலிருந்து ஆண்டவராம் இயேசுவையே பார்த்தான் அற்புதத்தின் தேவன் கீழிருந்து அவனை அன்போடு பேர் சொல்லி அழைத்தார்
1. உன் வீட்டில் நான் தங்குவேன் - என்று உன்னதர் உரைத்து நின்றார் மாபாவியான மனிதனின் வீட்டிற்கு மகத்துவ தேவன் சென்றார்
2. பாவத்தை அறிக்கை செய்தான் - சகேயு மன்னிப்பை பெற்றுக் கொண்டான் இன்று உன் வீட்டிற்கு இரட்சிப்பு வந்தது என்றே நம் இயேசு சொன்னார்
More from Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயங்களைக் காணப்பண்ணுவேன்adhisayangalaik kaanappannuvenRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயமானவரேadhisayamaanavaraeRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயமானவர் பிறந்தார்adhisayamaanavar pirandhaarRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயம் அதிசயம்adhisayam adhisayamRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அநாதி தேவன் உந்தன்anaadhi devan undhanRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பான தேவன் கொல்கதாமீதில்anbaana devan kolgadhaameedhilRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பின் அற்புதம்anbin arpudhamRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பின் வடிவே ஸ்தோத்ரம்anbin vadivae sthothramRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal