ஆவியின் கனியே நற்கிரியை
aaviyin kaniyae narkiriyai
ஆவியின் கனியே நற்கிரியை சுவிசேஷம் சுவிசேஷம் நற்கரியை வருகையை சொல்லிடும் -2
1. அன்பை நாடுவோம் வரங்களை விரும்புவோம் -2 ஒன்பது வரங்களால் சுவிசேஷம் கூறுவோம் இயேசு கிறிஸ்துவின் அன்பின் அகலமும் நீளமும் ஆழமும் உயரமும் அறிந்து சுவிசேஷம அநுக்கிரகம் ஆவலாய் பாடும் -2
2. பரிபூரண சந்தோஷம் ஒன்றையே சிந்திக்கும் உபதேச சந்தோஷம் உயர்த்தியே பார்க்கும் சத்திய சந்தோஷம் சாட்சியாய் மாற்றும் பரலோக சந்தோஷம் பரிசுத்தம் வளர்க்கும் சிலுவையில் சந்தோஷம் சுவிசேஷம் பாடும்
3. நீதியின் கனியினால் சமாதானம் உண்டு நீதியின் கிரியையினால் அநீதியை போக்கலாம் ஆவியின் சிந்தையே ஜீவன் சமாதானம் கிருபையும் இரக்கமும் சமாதானம் பேசும் சுவிசேஷ ஆயத்தம் சமாதானம் பாடும் - ஆவியில்
4. தெய்வீக கூடாரத்தில் நீடிய பொறுமை தேவதயவு ஒன்பது நற்கனி சற்குண நாதரில் நற்குணம் கிடைக்கும் விசுவாச வீரம் சத்துருவை வீழ்த்தும் சாந்தம் இச்சையடக்கம் நற்செய்தி பாடும்
More from Aaradhanai Geethangal
- அடைக்கலம் இயேசுadaikkalam yesuRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அதிசயமானவர் ஆலோசனைadhisayamaanavar aalosanaiRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அநுக்கிரக காலத்திலேanukkiraga kaalathilaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அந்த நாள் நெருங்கிடுதேandha naal nerungidudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அந்த நாள் நெருங்குதேandha naal nerungudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அன்பின் பூரணமேanbin pooranamaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அன்பு எங்கும் ஜொலித்திடுதேanbu engum jolithidudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அமைதி ஆலயமேamaidhi aalayamaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal