ஆட்டு இரத்தம் கோழி இரத்தம் விடுதலையில்லை
aattu iratham kozhi iratham vidudhalaiyillai
ஆட்டு இரத்தம் கோழி இரத்தம் விடுதலையில்லை – 2 மனுஷ இரத்தம் மிருக இரத்தம் விடுதலையில்லை – 2 விடுதலை தரும் இரத்தம் இயேசு இரத்தமுங்க – 2 இரத்தமோ இரத்தம் இயேசு இரத்தமுங்க – நமக்கு ஜெயம் தரும் இரத்தம் இயேசு இரத்தமுங்க – 2
நமக்காக சிலுவையிலே சிந்தின இரத்தமுங்க பாவ சாபம் நீக்கி நம்மை சுத்திகரிக்குமுங்க – 2 ஜீவ இரத்தமுங்க அது இயேசு இரத்தமுங்க – 2 நம்மை பரிசுத்தமாய் வாழ வைக்கும் மீட்பின் இரத்தமுங்க – 2
உலர்ந்துபோன எலும்புகளுக்கு உயிர் தருமுங்க தளர்ந்துபோன கைகளை திடப்படுத்துமுங்க – 2 வழிஞ்ச இரத்தமுங்க சிலுவையில் பிழிஞ்ச இரத்தமுங்க – 2 அழிந்து போகும் ஆத்துமாவை மீட்கும் இரத்தமுங்க – 2
எகிப்திலிருந்து இஸ்ரவேலரை மீட்ட இரத்தமுங்க வீணாய் தவிப்போரை தம்மண்டை சேர்க்கும் இரத்தமுங்க – 2 மகிமை இரத்தமுங்க மறுரூப இரத்தமுங்க – எனை மார்போடு அணைத்துக்கொள்ளும் இயேசு இரத்தமுங்க – 2
Chords
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
D D D C G D D C G D D C G D D G C D G D D C D D G C D G D C D D D G C D G D C D
More from Kirubaiyae Deva Kirubaiyae
- அக்கினி அக்கினி அக்கினிakkini akkini akkiniPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அச்சுறுத்தும் வனாந்திரமோacchuruthum vanaandhiramoPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அஞ்சு கல்லு கையிலanju kallu kaiyilaPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அட சோம்பேறியே நீada somberiyae neePr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அதிகாலை துயில் எழுந்துadhigaalai thuyil ezhundhuPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அபிஷேக நாதனுக்கு ஆனந்த சொரூபனுக்குabishega naadhanukku aanandha soroobanukkuPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அபிஷேக நாயகனே என்னை ஆளும்abishega naayaganae ennai aalumPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அப்பா நீர் எங்களுக்குappaa neer engalukkuPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae