ஆத்துமாவே கலங்காதே
aathumaavae kalangaadhae
ஆத்துமாவே கலங்காதே ஆண்டவரை நம்பிடுவாய் பாரில் உன்னை காத்திடுவார் இறுதிவரை நடத்திடுவார்
நீ நம்பிடும் தேவன் உன்னை இமைப்பொழுதும் கைவிடாரே ஒரு நாளும் மறந்திடாரே – உன்னை ஒரு நாளும் மறந்திடாரே
பெலவீனமோ சோர்வுகளோ தனித்து நிற்கும் பாதைகளோ நிலைத்திரு விசுவாசத்தில் – என்றும் நிலைத்திரு விசுவாசத்தில்
ஊழியத்தின் பாரங்களோ உடைக்கப்படும் நேரங்களோ இயேசு உன் துணை நிற்கிறார் – என்றும் இயேசு உன் துணை நிற்கிறார்
பரமதேசம் கண்முன் வைத்தே பதறிடாமல் நீ ஒடிடு பரன் முகம் கண்டிடுவாய் – நீ பரன் முகம் கண்டிடுவாய்
தரிசனங்கள் நிறைவேறிடும் பரிசுபெறும் நாண் வந்திடும் பெயர்சொல்லி அழைத்திடுவார் - உன்னை பெயர்சொல்லி அழைத்திடுவார்
More from Aaradhanai Aarudhal Geethangal
- அக்கினி மதிலாகakkini madhilaagaPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal
- அக்கினியில் நடந்து வந்தோம்akkiniyil nadandhu vandhomPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal
- அடைக்கலம் தேடி வந்தேன்adaikkalam thedi vandhenPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal
- அண்டிக்கொள்ளும் தெய்வம்andikkollum theyvamPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal
- அதிசயமாய் நம்மை நடத்திடுவார்adhisayamaay nammai nadathiduvaarPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal
- அத்திமரம் துளிரற்றுப் போனாலும்athimaram thuliratrup ponaalumPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal
- அபிஷேக தைலத்தினால்abishega thailathinaalPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal
- அப்பா உம் அன்பு ஒன்றே போதும்appaa um anbu ondrae podhumPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal