ஆத்தும விடுதலை நாயகன்
aathuma vidudhalai naayagan
ஆத்தும விடுதலை நாயகன் இயேசு தேவ முக பிகாசமானவராய் தேவ இரக்கம் காட்டி வாலிபரை மீட்டெடுத்து என்றும் உபயோகிப்பார்
1. இழந்ததை திரும்ப தந்திடுவார் இன்ப இயேசுவின் பேரின்பத்தால் பரிபூரண தேவ கிருபையில் பழக்கி வாலிபரை நிகரற்ற சாட்சியாக்குவார்
2. உயிர் தப்பி பிழைக்க செய்து ஈடேற்ற பணியில் பாசமாக்கி இடுக்கண் இடத்தில் விடுதலை தந்து வாலிபரை தனக்குரிய சாட்சியாக்குவார்
4. பாதுகாத்து தேவ சாயலாக்கி தேவ நிழல் சேவையில் நிறுத்தியே செய்திடும் காரியத்தில் கருவியாக்கி வாலிபரை தன் கருவியாக்குவார்
4. இயேசுவின் ஞான வழியில் நடத்தி சீர்திருத்தி சமப்படுத்தி செப்பனிட்டு இயேசுவின் ஊழியத்தில் சிறந்து விளங்கிட வாலிபரை எடுத்து உபயோகிப்பார்
More from Aaradhanai Geethangal
- அடைக்கலம் இயேசுadaikkalam yesuRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அதிசயமானவர் ஆலோசனைadhisayamaanavar aalosanaiRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அநுக்கிரக காலத்திலேanukkiraga kaalathilaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அந்த நாள் நெருங்கிடுதேandha naal nerungidudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அந்த நாள் நெருங்குதேandha naal nerungudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அன்பின் பூரணமேanbin pooranamaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அன்பு எங்கும் ஜொலித்திடுதேanbu engum jolithidudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அமைதி ஆலயமேamaidhi aalayamaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal