ஆத்தும ஆதாய பணி
aathuma aadhaaya pani
ஆத்தும ஆதாய பணி மறந்து உலகத்தில் வாழ்வதின் பயன் என்ன? ஆத்தும ஆதாய வாஞ்சைகள் உன் இதயத்திலே வந்த அந்த நேரமே உன் எதிர்கால ஆசீர்வாதம் முன் குறிக்கின்றார் -2
1. தேவ ஆசீர்வாதம் ஐசுவரியம் தரும் அதனோடே வேதனையை கூட்டமாட்டார் நன்மை உண்டாக இயேசுவை கண்டிட ஆத்தும ஆதாயம் செய்ய முன் வந்திடு – ஆத்தும
2. நீதி விளங்கும் இல்லம் வரும் - இது என்றென்றும் இயேசுவில் நிலை நிற்கும் ஆராய்ந்து முடியாத மேன்மை கண்டிட ஆத்தும ஆதாயம் செய்ய முன் வந்திடு
3. ஒலிவ மர கன்று போல் பிள்ளை வளரும் இயேசுவின் சுதந்திரம் பலனாகும் ஒரு வல்லூருக்கும் தெரியாத வழியில் வாழ ஆத்தும ஆதாயம் செய்ய முன் வந்திடு
4. தண்ணீர்கள் ஓரமாய் நடப்படுவாய் துளி துளியாய் நீ செழிக்க வளர்ப்பார் இரு வாழ்வு மேகம் போல் வந்து குவிந்திட ஆத்தும ஆதாயம் செய்ய முன் வந்திடு
More from Aaradhanai Geethangal
- அடைக்கலம் இயேசுadaikkalam yesuRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அதிசயமானவர் ஆலோசனைadhisayamaanavar aalosanaiRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அநுக்கிரக காலத்திலேanukkiraga kaalathilaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அந்த நாள் நெருங்கிடுதேandha naal nerungidudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அந்த நாள் நெருங்குதேandha naal nerungudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அன்பின் பூரணமேanbin pooranamaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அன்பு எங்கும் ஜொலித்திடுதேanbu engum jolithidudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அமைதி ஆலயமேamaidhi aalayamaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal