ஆறுதலின்றி அலைந்தேன்
aarudhalindri alaindhen
ஆறுதலின்றி அலைந்தேன் அரவணைக்கும் தேவனே நான் பாவியாய் இருக்கையிலே நேசித்ததேன் இறைவா
என்னை நேசித்ததேன் இறைவா ஏராளமாய் கிருபை ஏழையென்மேல் சொரிந்து நேசித்ததேன் இறைவா..
1. பாவமறியாத பரம்பொருளே - உம்மை நாடு மறந்தேன் நாயகனே தாழ்மையில் நிருத்திக்க பாவியென் பாவமன்றோ காரணமோ கருணை பொருள் - என்னை
2. மாளிகை மாடங்களும் தேடலையோ - புவி மாமன்னர் மஞ்சங்கள் நாடலையோ கூடுண்டு பறவைகட்கு குழியுண்டு நரிகளுக்கு ஸ்தலமில்லையோ தலை சாய்த்து இறங்க - என்ன
3. ஆயர்கள் சேர்ந்தும்மை தேடிவர் - தேவ தூதர் கணம் சூழ்ந்து பாடி வர தாய் மடி தேடினீரோ வேறிடமுமக்கில்லையோ தாபரம் தயவே அருள்வாய் - என்னைத்
More from Kanmalai Ragam
- அடிக்கடி மாறும் மனிதனின்adikkadi maarum manidhaninEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அதோ அதோ இயேசு நாதர்adho adho yesu naadharEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அன்பின் திருவுருவே என்னைanbin thiruvuruvae ennaiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அன்பு தம்பி தங்கச்சிanbu thambi thangacchiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அருளும் திறந்தருளும்arulum thirandharulumEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அலை கடல் போலalai kadal polaEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அல்லேலூயா ஓசன்னாalleluya osannaaEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- ஆடையணிந்த சிலைaadaiyanindha silaiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam