ஆறுதல் இயேசுவே
aarudhal yesuvae
ஆறுதல் இயேசுவே (2) அழைத்தீரே அன்புடனே அயராத சேவையிலே வழுவாது காத்தீர் ஐயா
1.எந்தன் துணை நீரே ஜெயமாய் நடந்திடவே நம்பியே வந்தேனே சொந்தமாய் கொண்டீர் ஐயா- ஆறுதல்
2.உந்தன் நிகர் நீரே மாறாத மனம் தம்மில் மனம் விட்டு பேசிடவே மன்னவர் மீட்டீர் ஐயா- ஆறுதல்
3.பந்தய பொருள் நீரே ஒப்பந்த ஓட்டத்திலே வெற்றி அடைந்திடவே வீரியம் தந்தீர் ஐயா- ஆறுதல்
4.கற்றவர் பொருள் நீரே எட்டி பிடித்திடவே பரிசுத்த கர்த்தரே கருத்துரை நிறைந்தீர் ஐயா- ஆறுதல்
More from Aaradhanai Geethangal
- அடைக்கலம் இயேசுadaikkalam yesuRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அதிசயமானவர் ஆலோசனைadhisayamaanavar aalosanaiRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அநுக்கிரக காலத்திலேanukkiraga kaalathilaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அந்த நாள் நெருங்கிடுதேandha naal nerungidudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அந்த நாள் நெருங்குதேandha naal nerungudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அன்பின் பூரணமேanbin pooranamaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அன்பு எங்கும் ஜொலித்திடுதேanbu engum jolithidudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அமைதி ஆலயமேamaidhi aalayamaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal