ஆராதனைக்குரியவரே தூய ஆவியானவரே
aaraadhanaikkuriyavarae thooya aaviyaanavarae
ஆராதனைக்குரியவரே தூய ஆவியானவரே மகிமையின் தேவன் மாறாத நேசர் நான் நம்பும் கன்மலையே என்னைத் தேற்றும் தெய்வமே
1. வெள்ளம் போல் சத்துரு வருகின்ற வேளையில் கொடியை ஏற்றிடுவார் எனக்காக யுத்தம் செய்வார் (2)
2. நீதியின் சூரியன் பரிசுத்த தெய்வம் தீமையைப் பாராதவர் சுத்த ஜோதி ஐயா (2)
3. நித்தியமானவர் சத்திய தெய்வம் சாவாமையுடையவரே நிரந்தரமானவரே (2)
More from Uyarthuvaar
- அக்கினி காற்றே தேற்றரவாளனேakkini kaatre thetraravaalanaeBro. Lukas Seakar · Uyarthuvaar
- அடிமையல்ல இனி தனிமையல்லadimaiyalla ini thanimaiyallaBro. Lukas Seakar · Uyarthuvaar
- அடைக்கலமே என் இயேசு தேவாadaikkalamae en yesu devaaBro. Lukas Seakar · Uyarthuvaar
- அன்பின் கயிறினால் கட்டிanbin kayirinaal kattiBro. Lukas Seakar · Uyarthuvaar
- அன்பு நிறைந்த தெய்வம் நீரேanbu niraindha theyvam neeraeBro. Lukas Seakar · Uyarthuvaar
- அப்பா உம் சமுகத்தில்appaa um samugathilBro. Lukas Seakar · Uyarthuvaar
- அப்பா சொன்ன வாக்குகள்appaa sonna vaakkugalBro. Lukas Seakar · Uyarthuvaar
- அழைத்தவர் உன்னை நடத்திச்செய்வாரேazhaithavar unnai nadathiccheyvaaraeBro. Lukas Seakar · Uyarthuvaar